''விளையாடிப் பார்! வெற்றியா தோல்வியா என்பது தெரியும்”.

Monday, April 21, 2008

அணிலே அணிலே ஓடி வா
அழகிய அணிலே ஓடி வா

கொய்யா மரம் ஏறி வா
குண்டுப் பழம் கொண்டு வா

பாதிப்பழம் உன்னிடம்
பாதிப்பழம் என்னிடம்

கூடிக் குலாவி இருவரும்
கொறித்து கொறித்து தின்னலாம்.

Friday, April 18, 2008

இதுதானுங்கோ சுதந்திரப்பிரகடனம் செய்துகொண்ட கொசோவா நாட்டின் கொடி.

Wednesday, April 16, 2008

17.02.2008ல் கொசோவா தனிநாடாகசுதந்திரம் பெற்றது.கொசோவாவில்2,1மில்லியன் மக்கள் வாழ்கின்றார்கள்.இங்கு வாழும்மக்கள் அனைவரும் முஸ்லிம்கள்.இவர்கள் அல்பானிஸ்,சேர்பிஸ்,ஆங்கிலம் ஆகியமொழிகளைப்பேசுகின்றார்கள்.இன்நாட்டின் நாணயம்
euro வாகும்.
இதுதானுங்கோ பிறாங்போட்டில் அமைந்துள்ள ஐரோப்பிய மத்தியவங்கியின் கட்டிடம்.
இதுதானுங்கோ ஸ்றாஸ்பேர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றக்கட்டிடம்.

Monday, April 14, 2008

ஐரோப்பியயூனியனில் மொத்தம் 27நாடுகள் இணைந்துள்ளன.
டென்மார்க்,எஸ்லாண்ட்,லெற்லாண்ட்,லெற்ரயின்,போலந்து,றுமேனியன்,இங்லாந்து,பல்கேரியா
மேற்படி நாடுகள் தவிர மற்றைய 19நாடுகளும் EURO எனும் ஓரேவகை நாணயத்தையே பயன்படுத்துகின்றன.

ஐரோப்பியயூனியனின் மத்தியவங்கி ஜேர்மனியின் பிறாங்போர்ட் என்றநகரத்தில்
அமைந்துள்ளது.

ஐரோப்பயூனியனின் பாராளுமன்றம் பிரான்சின் ஸ்றாஸ்பேர்க் என்றநகரத்தில் அமைந்துள்ளது.

Sunday, April 13, 2008

தமிழ் உறவுகள் அனைவருக்கும்
எனது உளங்கனிந்த சித்திரைப்புத்தாண்டு
வாழ்த்துக்கள்!!!!

Friday, April 11, 2008