''விளையாடிப் பார்! வெற்றியா தோல்வியா என்பது தெரியும்”.

Wednesday, March 26, 2008

மாம்பழம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்

சேலத்து மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்

அழகான மாம்பழம்
தங்க நிறமாம்பழம்

உங்களுக்கு வேண்டுமா?
இங்கே ஓடி வாருங்கள்
பங்கு போட்டுத்தின்னலாம்

Sunday, March 23, 2008

Easter Myspace Comments
Myspace Comments @ MyNiceSpace.com
Easter Myspace Comments
Myspace Comments @ MyNiceSpace.com
யேசுநாதர் உயிர்த்தெழுந்த நாளான இன்று (23.03.2008)
கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
அனைத்து கிறிஸ்தவமக்களுக்கும் எனது ஈஸ்டர்
வாழ்த்துக்கள்!!!

Sunday, March 16, 2008

குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்று சொல்லுறானுகங்கோ
எனக்கு ஒரு சந்தேகமங்கோ இந்தப் படங்களைப்பார்த்த பின்பு
நாயில் இருந்துதான் மனிதன் தோன்றியிருப்பானுகளோ.
என்னங்கோ உங்களுக்கும் சந்தேகம் வந்திட்டுங்களோ?

Saturday, March 15, 2008

Friday, March 14, 2008

புகைப்படக் கலைஞனின் கலையிது
சிலையுடன் சேர்த்து பத்திரமாய்
படமாக்கியுள்ளான்.பார்த்து ரசித்து
உங்களின் பார்வைக்காய் திருடிவந்தேன்.

Thursday, March 13, 2008

பறவையின் செட்டையினால் கீறினார்- அப்போ
பறவையின் செட்டையில் அற்புதமாய் கீறியுள்ளார்-இப்போ
முட்டினால் உடையும் முட்டையிலே
சீனர்கள் கண்காட்சிக்காய் கச்சிதமாய்
கட்டியகலையுருவங்கள் இவையங்கோ.

Wednesday, March 12, 2008

Friday, March 7, 2008

2003ம் ஆண்டில் இப்படி மாறிற்றுதங்கோ! பாருங்கோ 13ஆண்டுகளில்
பாரியமாற்றமங்கோ.போரில்லாப்பூமியிது இன்னும் புதுப்பொழிவு
காணுமங்கோ..
1990ம் ஆண்டில் டுபாய் நகரம் இப்படித்தான் இருந்ததங்கோ

Thursday, March 6, 2008

பிரான்ஸ்சின் TGV இதுதானுங்கோ மணித்தியாலத்துக்கு இப்போ 320கிலோமீற்றர் வேகம் தொடக்கம்
350கிலோமீற்றர் வேகம்வரை செல்லுதங்கோ.
(மணித்தியாலத்துக்கு 574.8 கிலோமீற்றர்வேகத்தில் செல்லக்கூடியது)
ஜேர்மனியில் 1907ம் ஆண்டில் 10ஆயிரம் கார்கள்மட்டுமே பாவனையில் இருந்தனவாம்
நூறு ஆண்டுகளைக்கடந்துவிட்ட 2007ல் 46மில்லியன் கார்கள் பாவனையில்
உள்ளனவாம்.
ஜேர்மனியில் மிகவும் விரைவாகசெல்லும் புகையிரதம் இதுதானுங்கோ.
மணித்தியாலத்துக்கு இப்போ 230கிலோமீற்றர் தொடக்கம் 250கிலோ
மீற்றர் வேகத்தில் செல்லுதங்கோ
(மணித்தியாலத்துக்கு 406கிலோமீற்றர் வேகத்தில் செல்லக்கூடியதங்கோ)